புரட்டாசி மாத நட்சத்திரப் பலன்கள்

விஜய் சுவாமிஜி சொல்லும் புரட்டாசி மாத நட்சத்திரப் பலன்கள் விஜய வருடம், புரட்டாசி மாதம், சுக்கில பட்ச திரயோதசி திதியும், அவிட்ட நட்சத்திரமும் சுக யோகமும் கொண்ட புண்ணிய காலத்தில் புனிதமான புரட்டாசி மாதம் பிறக்கிறது. பரணி - பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்றம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும் - உலகை ஆழும் கடவுள் ஆகிய மகேசனுக்கு உகந்த லிங்க வழிபாடு சிறப்பை தரும் .பிரிந்து சென்ற உறவு சேரும். மேலும் படிக்க:http://goo.gl/q8kezu

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்