ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! சாதாரண மனிதன் எந்திரங்கள் எனப்படும் புலன்களுக்கு அடிமையாகிச் சிக்கித் தவிப்பான். ஆனால், விவேகியோ பெரிய காட்டு யானையைப் பிடித்துப் பழக்கித் தன் பணிக்கு ஏவும் யானைப் பாகனைப் போல இருப்பான். நாம் எவ்வளவோ பேசுகிறோம், பார்க் கிறோம். அதன் காரணமாக நமது மனதில் எத்தனையோ மனோ விகாரங்கள் ஏற்படுகின்றன. மனம் அடக்கப்படாத குதிரை போல தறிகெட்டு ஓடுகிறது. ஆனால், தொடர் முயற்சியால் மன அடக்கம் உண்டாகும்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்