மனம் உணருமா?

மனம் உணருமா? 1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும். 2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும். 3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும். 4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும். 5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும். 6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம் 1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும் உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. மேலும் படிக்க :http://goo.gl/IMM6fI

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்