இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 23.04.2014-ம் தேதி (புதன்கிழமை) -->திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆளும் பல்லக்கு, இரவு கண்ணாடி பல்லக்கில் பவனி, -->திரிசிராமலை, சங்கரநயினார் கோவில் இலஞ்சி, கடையம், திருவையாறு, திருப்பனந்தாள் இத்தலங்களில் சிவபெருமான் ரிஷப வாகன சேவை, -->காலை மணி 8:54 முதல் 9:30 மணி வரை வாஸ்து செய்ய நன்று. --> ஸ்ரீநடராஜர் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம் --> சென்னை ஸ்ரீசென்னகேசவப் பெருமாள் புண்ணியகோடி விமானம். -->நோயற்ற வாழ்வு வேண்டி.. வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரை. --> காஞ்சிபுரம் பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம். --> மழை வேண்டி.. ராஜகணபதி கோவிலில் வருண ஜெப ஹோமம் --> கரூர் செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு. -->இன்று தேய்பிறை அஷ்டமி: உடனடி பலன் தரும் பைரவர் --> பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்.