இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 23.04.2014-ம் தேதி (புதன்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

23.04.2014-ம் தேதி (புதன்கிழமை)

-->திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆளும் பல்லக்கு, இரவு கண்ணாடி பல்லக்கில் பவனி,

-->திரிசிராமலை, சங்கரநயினார் கோவில் இலஞ்சி, கடையம், திருவையாறு, திருப்பனந்தாள் இத்தலங்களில் சிவபெருமான் ரிஷப வாகன சேவை,

-->காலை மணி 8:54 முதல் 9:30 மணி வரை வாஸ்து செய்ய நன்று.

--> ஸ்ரீநடராஜர் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்

--> சென்னை ஸ்ரீசென்னகேசவப் பெருமாள் புண்ணியகோடி விமானம்.

-->நோயற்ற வாழ்வு வேண்டி.. வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரை.

--> காஞ்சிபுரம் பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்.

--> மழை வேண்டி.. ராஜகணபதி கோவிலில் வருண ஜெப ஹோமம்

--> கரூர் செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு.

-->இன்று தேய்பிறை அஷ்டமி: உடனடி பலன் தரும் பைரவர்

--> பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :