ஏவல் விரட்டும் கனபதி ஸ்லோகம்:-

ஏவல் விரட்டும் கனபதி ஸ்லோகம்:-

பரா பிசார ஸமந: து: கபஞ்ஜந காரக |
லவஸ்த்ருடி: களா காஷ்டா நிமேஷ: கடி முஸுர்த்தக ||

இந்த ஸ்லோகத்தைத் தினந்தோறும் கனபதியின் திருவுருவப் படத்தின் முன் நின்று 108 முறை உச்சரித்து முடிவில் விபூதி அணிந்த வர வேண்டும். இவ்விதம் மனம் ஒன்றியவர்களாய் உச்சரித்து வந்தால் எந்தவித ஏவலும் சூன்யமும் நன்மை அண்டாது.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்