இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 15.04.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

15.04.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை) 

-->வீரபாண்டி கவுமாரியம்மன் உற்சவாரம்பம்.

--> சங்கரன்கோவில் சிவபெருமான் தந்தப் பல்லக்கில் பவனி,

-->உதகமண்டலம், சமயபுரம் தலங்களில் மாரியம்மன் ரத உற்சவம்,

--> துர்க்கை வழிபாடு சிறப்பு.

-->உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்.


-->திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்.

--> விருதுநகர் ராமர் கோவிலில் திருக்கல்யாண உற்சம்.

--> திருவண்ணாமலை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்.

--> ஜூன் 21ம் தேதி ராகுபெயர்ச்சி விழா திருநாகேஸ்வரத்தில் ஏற்பாடுகள்.

-->வடுகுப்பம் கோவில் சீதா திருக்கல்யாண விழா

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :