இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 10.04.2014-ம் தேதி (வியாழக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
10.04.2014-ம் தேதி (வியாழக்கிழமை)
-->பழனி ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி,
--> திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் காலை தண்டியலில் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா.
-->தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.
--> சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் ரிஷப வாகனம்.
-->மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசர் ரதோற்சவம் இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
-->சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
-->உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா துவக்கம்.
-->காரைக்காலில் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்.
-->பரமக்குடியில் சீதா-ராமர் திருக்கல்யாணம்
--> ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கருட சேவை.
--> நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
-->விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்.
-->திருப்புத்தூர் மாரியம்மன் பங்குனி விழா.

Comments
Post a Comment