இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் :- 30.04.2014-ம் தேதி (புதன்கிழமை )
இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் :-
30.04.2014-ம் தேதி (புதன்கிழமை )
-->திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் விடாயாற்று உற்சவம்.
-->திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்,
--> கார்த்திகை விரதம்,
--> முருகன் வழிபாடு சிறப்பு.
-->அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்!
--> மே 14 ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்.
-->ஸ்ரீவில்லிபுத்தூரில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு.
--> மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம்.
--> மகா பிரத்தியங்கிராதேவிக்கு நிகும்பலா யாகம்.
-->திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு.
-->சித்திரை அமாவாசை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்.
--> சந்திர தரிசனம்.
--> செம்பொனார் கோவில் ஸ்ரீசுவர்ணபுரீஸ்வரர் திருவீதி உலா.
-->திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
-->மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த ராமர் சிறப்பு வழிபாடு.

Comments
Post a Comment