வருந்தவும் வேண்டாம்

ஆகாயத்தை தொடமுடியவில்லை என்று வருந்தவும் வேண்டாம் ஏக்கம் கொள்ளவும் வேண்டாம்...!ஏனெனில் நீ அடைவதற்காக அது அங்குஇல்லை அதுஉன்ணை அடைவதற்கு ஏதுவாகவே அவ்வளவு தூரத்தில் இருக்கிறது...அதுபோல இறைவனை அடைய முடியவில்லை பார்க்க முடியவில்லை என ஏக்கமோ வருத்தமோ வேண்டாம்...அவா் உன்னை அடைவதற்கு ஏதுவாகத்தான் ஆகாயத்தைப்போல பரந்தும் விரிந்தும் மலையாகவும்சிலையாகவும் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவும் அமைந்துள்ளாா் ....நீ அவரை ஒரு சிலையாக நினைத்தால் இந்த படத்தில் உள்ளது போல் தொட்டு தடவி பார்த்து ரசித்து கட்டித் தழுவிப்பாருங்கள் சிவம் உம்முள்ளும் வௌிப்படும ...

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ...

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்