இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 18.04.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
18.04.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)
-->இன்று, சங்கடஹர சதுர்த்தி.
--> இன்று, சுபமுகூர்த்த தினம்.
--> இன்று, திருவையாறு சிவபெருமான் தன்னைத்தான் பூஜித்தல், ரிஷப வாகனம்.
--> இன்று, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருடசேவை.
--> இன்று ,திருப்பத்தூர் ஸ்ரீஜயந்தன் பூஜை.
-->திருச்சிராமலை சிவபெருமான் ரத்தினாவதி அம்மையார்க்கு திருத்துழாய் வழங்குதல்.
-->இன்று, விநாயகர் வழிபாடு சிறப்பு.
-->உடுமலை மாரியம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்.
-->அரச்சலூர்,அறச்சாலைஅம்மன் கோவில் விழா துவக்கம்.
-->ஸ்ரீபெரும்புதூரில் சேஷ வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள்.
--> காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பிரமோற்சவ தெப்ப திருவிழா.
-->நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா.

Comments
Post a Comment