இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 12.04.2014-ம் தேதி (சனிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

12.04.2014-ம் தேதி (சனிக்கிழமை)

-->திருப்பரங்குன்றம் ஆண்டவர் பச்சைக்குதிரையில் பவனி,
-->திருச்சிராமலை தாயுமானவர் தெப்ப உற்சவம்,

--> கழுகுமலை, கங்கை கொண்டான், திருச்சுழி இத்தலங்களில் ரத உற்சவம்,

-->ஒழுகை மங்கலம் மாரியம்மன் வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பவனி.

-->பிரதோஷம்.

-->திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு வழிபாடு.

-->திருச்சிராமலை ஸ்ரீதாயுமானவர் தெப்போற்சவம்.

-->பழனி ஸ்ரீஆண்டவர் திருக்கல்யாணம்.

-->திருப்புல்லாணி ஸ்ரீஜெகந்நாதர் காலை பாரி வேட்டை இரவு குதிரை வாகனம்.

--> திருப்பரங்குன்றம் ஆண்டவர் பச்சைக் குதிரையில் பவனி.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :