காவல் நம்பிக்கை..

எதிர்ப்பவனை விட மிகப்பெரிய எதிரி எதிர்பார்ப்பு....காவலனைவிட மிகப்பொிய காவல் நம்பிக்கை...எதையும் எதிர்பார்க்காமல் இடைவிடாத நம்பிக்கையுடன் இருப்பவர்களை சிவபெருமான் ஒருபோதும் கைவிடுவதில்லை....இறைவனிடம் வேண்டுவது தேவையே இல்லை...தட்ட சொல்லி தேட சொல்லி கேட்க சொல்லி அலையவிட்டு கொடுக்கிறது நம்ம சிவம் கிடையாது...:நம்பிக்கையுடன் உன்சுற்றத்துடன் எவ்வளவு இன்பமா வாழத் தொடங்்்குகிறாயோ.அன்று முதல் உன் தேவைகள் கேட்காமலே கிடைக்க பெறும் ....ஆம் இன்புர கண்டு இன்புருபுவனே சிவன்.....இன்புர வாழ்ந்து இறைவனடி சேர்வோம்..

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ...

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்