இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 26.04.2014-ம் தேதி (சனிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

26.04.2014-ம் தேதி (சனிக்கிழமை)

-->வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி,

-->அகோபிலமடம் ஸ்ரீமத் 32வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்,

--> இன்று, சனி மகாப்பிரதோஷம்,

-->இன்று , நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு.

-->தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்.
--> திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு மே 13ல் வசந்தோற்சவம்.

--> கொழுமம் மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

-->திரவுபதியம்மன் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

--> திருத்தணி ருக்மணி, சத்யபாமா, கிருஷ்ணர் கோவில்

-->கும்பாபிஷேகம் காரியமங்கலத்தில் லக்ஷ ஜப ஹோமம்.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :