இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 19.04.2014-ம் தேதி (சனிக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
19.04.2014-ம் தேதி (சனிக்கிழமை)
--> வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு,
--> திருச்சிராமலை, சீர்காழி, திருப்பனந்தாள், இலஞ்சி இத்தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்,
--> சென்னை சென்ன கேசவப்பெருமாள் இரவு தங்கப்பல்லக்கில் பவனி,
-->கருட தரிசனம் சிறப்பு,
-->ஸ்ரீஆண்டாள் கோயிலில் புஷ்ப யாகம்
--> வரதராஜப் பெருமாள் கோவிலில் பஞ்சமூர்த்திகள் ஊஞ்சல் உற்சவம்
--> உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
--> பெருமாள் கோவில்களில் கருடசேவை,
-->திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு வழிபாடு.
--> திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம்.
--> வீரபாண்டி கெüமாரியம்மன் புறப்பாடு

Comments
Post a Comment