இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 17.04.2014-ம் தேதி (வியாழக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
17.04.2014-ம் தேதி (வியாழக்கிழமை)

-->திருவையாறு சிவபெருமான் கைலாச வாகனத்தில் புறப்பாடு, 

-->வீரபாண்டி கவுமாரியம்மன் திருவீதி உலா,

--> திருத்தணி முருகப்பெருமான் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி நாகாபரணக்காட்சி,

-->பெரிய வியாழன்,

-->தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.

--> திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காலை கருட வாகனம்,

-->கேரளாவில் விஷு கோலாகல கொண்டாட்டம்

--> அழகர்கோவிலில் திருக்கல்யாணம்

--> கோவை தண்டுமாரியம்மன் கோவில் கொடியேற்று விழா

--> கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை

--> திருவெண்ணெய்நல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா

-->கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :