இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 21.04.2014-ம் தேதி (திங்கட்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
21.04.2014-ம் தேதி (திங்கட்கிழமை)
-->திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ரத உற்சவம்
--> திருப்பனந்தாள், திருச்சிராமலை, இலஞ்சி, திருவையாறு இத்தலங்களில் சிவபெருமான் குதிரை வாகனத்தில் உலா.
--> இன்று ,சிவன் வழிபாடு சிறப்பு.
-->ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருவீதி உலா.
--> செம்பொனார் கோயில் ஸ்ரீசுவர்ணபுரீசுவரர் புறப்பாடு.
-->புதுச்சேரி புட்லாய் அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா.
-->திண்டுக்கல் பாலசுப்பிரமணிய கோயில் பங்குனி உத்திர விழா.
--> கரூர் பாலமுருகன் கோயில் பங்குனி விழா
--> நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம்.
--> விஸ்வரூப முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா.
--> வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்.

Comments
Post a Comment