இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 11.04.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
11.04.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)
-->மகாலட்சுமி வழிபாடு சிறப்பு.
-->சர்வ ஏகாதசி. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் புஷ்ப விமானம்.
-->திருச்சுளி ஸ்ரீதிருமேனிநாதர் திருக்கல்யாணம், சுவாமி யானை வாகனத்திலும் அம்பாள் புஷ்பப் பல்லக்கிலும் பவனி.
--> காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் பூம்பாவையை உயிர்ப்பித்தருளல்.
-->பழனி ஸ்ரீஆண்டவர் மாலை தங்க ரதத்தில் பவனி.
--> ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சிறப்பு அலங்கார சேவை.
-->கோட்டை முனியப்பனுக்கு பொங்கல் விழா.
-->காரைக்காலில் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்.
-->பரமக்குடியில் சீதா-ராமர் திருக்கல்யாணம்.
-->உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா.
--> நயினார்கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
-->தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் விழா துவக்கம்.
-->சிவகாசியில் பங்குனி பொங்கல், தேரோட்டம்
-->ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செப்பு தேர் வெள்ளோட்டம்.
Comments
Post a Comment