இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 04.04.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

04.04.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 

-->மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரத உற்சவம்,

--> மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கிருஷ்ணாவதாரம் இரவு சேஷ வாகனத்தில் பவனி,

-->கிருஷ்ணர் வழிபாடு சிறப்பு.

-->மயிலம் சுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை விழா.

--> விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா.

--> திருப்பூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா.

-->தீர்த்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்.

--> மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மீனபரணி கொடைவிழா.

--> கொல்லங்கோடு கோயிலில் குழந்தைகளுக்கு தூக்கத்திருவிழா புதூர்.

-->பூமாரிரேணுகாதேவி கோயிலில் பங்குனி விழா நிறைவு.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்