இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 07.04.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

07.04.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

-->மதுரை பிரசன்ன வேங்கடேசப்பெருமாள், ஆண்டாள் திருக்கோலம்,
-->பழனி ஆண்டவர் உற்சவாரம்பம்,

-->திருவாதவூர் தியாகராஜர் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.
--> உலக சுகாதார தினம்,

-->பைரவர் வழிபாடு சிறப்பு.

--> சபரிமலையில் பங்குனி உத்திரம் கொடியேற்றத்துடன் துவக்கம்.

--> கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆறாட்டு விழா துவங்கியது.
-->ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா.

--> திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றம்.

-->பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர கொடியேற்றம்.

--> கரூர் அய்யர்மலை மகா மாரியம்மன் கோவில் திருவிழா.

-->ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று கொடியேற்றம்.

-->ஊட்டி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்