பைரவரின் திருவடி

கருணையே உருவானவர்
அன்பின் வடிவமானவர்
அருள் பெரும் ஜோதியனவர்
தேடி வருவோருக்கு அருள் பவர்
தேட மரதொருகும் தேடி சென்று
அருளும் கன வள்ளல்
நமுடை பைரவரின் திருவடி
சரணடைவோம்
பைரவ போற்றி !
பைரவ போற்றி!!
பைரவ போற்றி !!!

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்