இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 08.04.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

08.04.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

-->திருப்புவனம் கோதண்டராமசுவாமி தீர்த்த வாரி.

--> கும்பகோணம் ராமபிரான் ரத உற்சவம்.

-->சென்னை மல்லீஸ்வரர் பவனி.

--> தாயமங்கலம் முத்துமாரியம்மன் புஷ்ப சப்பரத்தில் பவனி.

--> ராமர் வழிபாடு சிறப்பு.

-->பழநியில் பங்குனிஉத்திரவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

--> சித்திரை திருவிழா கொடியேற்றம் சமயபுரம் கோவில்.

-->விழுப்புரம் பக்தஜனேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய தரிசனம்.

-->விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா!

-->கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா,கரூர்.


--> மன்னீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதியுலா

--> ராஜபாளையம் கோதண்டராம சுவாமி கோயில் திருக்கல்யாண விழா.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்