இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 05.04.2014-ம் தேதி (சனிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

05.04.2014-ம் தேதி (சனிக்கிழமை)

-->திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் உற்சவம்,

--> கழுகுமலை முருகப்பெருமான் பூத வாகனத்தில் பவனி.

-->தாயமங்கலம் முத்துமாரியம்மன் பொங்கல் பெருவிழா.

-->சஷ்டி விரதம்,

--> முருகன் வழிபாடு சிறப்பு.

-->சபரிமலையில் பங்குனி உத்திரம்: கொடியேற்றத்துடன் துவக்கம்.

-->கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆறாட்டு விழா துவங்கியது.

-->ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா.

-->விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா.

-->திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றம்.

-->திருப்பூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்